நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பகுதியில் சர்க்கரை கவுண்டன் குளத்திற்கு அருகே கொழுமம் ரோட்டின் ஓரத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் சிலர் அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த பேரூராட்சி டிராக்டரை சிறை பிடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement