திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் .கலை, அறிவியல் கல்லுாரி, இந்திய தொழில் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு யங் இன்டியா இணை சேர்மன் வினோத் பாலசுந்தர் தலைமையில் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி செயலர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக சூரியாரகுராம், கல்லூரி முதல்வர் சம்பத்குமார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எடிசன், கவுதம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement