வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: பாகிஸ்தான், இலங்கை போன்ற திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு ரூ.20 லட்சம் கோடி சீனா கடனுதவி அளித்துள்ளது. இதற்கு 5 சதவீத வட்டியும் வசூலிக்கிறது.
![]()
|
உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியசீனா அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தன் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
![]()
|
மேலும் கடன் வாங்கும் நாடுகள் சீனாவிற்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறும் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement