குன்னுார்: குன்னுார் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக, எடப்பள்ளி பந்துமை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை இரவு நேரத்தில் நடமாடி வருகிறது. நாய்களை கொன்று வருகிறது. அசம்பாவிதம் நடக்கும் முன் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement