ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தண்டலம் - --தக்கோலம், குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் - -ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நெடுஞ்சாலைகளில், இரவு நேரங்களில் படுத்துக்கிடக்கும் மாடுகளால், தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன.
மேலும், வாகனம் மோதி பலியாகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement