வாகனம் மோதி இறக்கும் மாடுகள்| Cows killed by vehicles | Dinamalar

வாகனம் மோதி இறக்கும் மாடுகள்

Added : மார் 29, 2023 | |
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தண்டலம் - --தக்கோலம், குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் - -ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நெடுஞ்சாலைகளில், இரவு நேரங்களில் படுத்துக்கிடக்கும் மாடுகளால், தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன.மேலும், வாகனம் மோதி பலியாகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தண்டலம் - --தக்கோலம், குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் - -ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நெடுஞ்சாலைகளில், இரவு நேரங்களில் படுத்துக்கிடக்கும் மாடுகளால், தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன.

மேலும், வாகனம் மோதி பலியாகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X