� ஆன்மிகம் �
சிறப்பு அபிஷேகம்
புனர்பூசம் நட்சத்திரம், அதிதி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
வசந்த நவராத்திரி மஹோத்ஸவம்
கோ பூஜை, வாஸ்து பூஜை, 108 சக்திபீட ஸ்வர்ண காமாட்சி கோவில், மங்களபுரிக்ஷேத்ரம், கண்ணந்தாங்கல். காலை 7:00 மணி.
பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா
வெள்ளி அதிகார நந்தி சேவை, ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம் நிறைவு விழா
கோட்டீஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், ராமபக்த ஆஞ்சநேய சன்னிதி, குபேர விநாயகர், புவனேஸ்வரியம்மன், சாய்பாபா மற்றும் நவகிரஹ கோவில் வளாகம், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
* பெரியாண்டவர் கோவில், மலையாங்குளம், உத்திரமேரூர், காலை 10:00 மணி.
குருவார சிறப்புஅபிஷேகம்
சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.
குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
� பொது �
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா
முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை முறைகள், விளக்கமளிப்பவர்: அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் விஜயநிர்மலா, ஏற்பாடு: காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், முசரவாக்கம், காஞ்சிபுரம், காலை 10:00 மணி; நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா, விளக்கவுரை: காஞ்சிபுரம் மாவட்ட என்.எஸ்.எஸ்., அலுவலர் முனைவர் ராஜா, மதியம் 2:00 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் பணியும் திருமங்கை ஆழ்வார், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த் துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
திருக்குறள்பயிற்சி வகுப்பு
கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 10.30 மணி.
அன்னதானம்
ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மதியம் 12:00 மணி.
காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி. திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.