சென்னை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, ஓட்டல் ஒன்றில், பாலியல் தொழில் நடப்பதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துஉள்ளது.
இதையடுத்து, பெண் போலீசார் உதவியுடன் நேற்று அந்த ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாலியல் தொழிலுக்கு தங்க வைக்கப்பட்டு இருந்த, நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, நெற்குன்றத்தைச் சேர்ந்த புரோக்கர் சரவணன், 37, கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement