வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சட்டசபையில் இன்று (மார்ச் 30), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவர். அமைச்சர்கள் நேரு, பெரியசாமி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement