ம.பி.,யில் கோவில் கிணற்று தடுப்பு சுவர் இடிந்தது:11 பேர் பலி

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
இந்தூர்: ம.பி.,யில் கோவில் கிணற்று பக்கவாட்டு சுவர் இடிந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள மகாதேவ் ஜூலேலால் கோவில் உள்ளது. ராமநவமியை முன்னிட்டு 30க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பாரம் துவங்காமல், கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதில்
Mahadev Jhulelal Temple: 25 people fall in well at Indore temple, rescue work onம.பி.,யில் கோவில் கிணற்று தடுப்பு சுவர் இடிந்தது:11 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இந்தூர்: ம.பி.,யில் கோவில் கிணற்று பக்கவாட்டு சுவர் இடிந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள மகாதேவ் ஜூலேலால் கோவில் உள்ளது. ராமநவமியை முன்னிட்டு 30க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பாரம் துவங்காமல், கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.latest tamil news


அதில் அங்கிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.


உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

30-மார்-202323:20:14 IST Report Abuse
kulandai kannan துர்மரணங்களில் இந்தியாவுக்கே முதலிடம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்துவது என்பதே இல்லை.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
30-மார்-202317:11:13 IST Report Abuse
Raj மத்திய பிரதேசம் , மத்திய அரசுக்கும் கெட்ட சகுனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X