சென்னை: அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
அவருடன் த.மா.கா., தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், பொதுச் செயலாளர் ராஜம், இளைஞர் அணி தலைவர் யுவ ராஜா, நாதன், ஜவஹர் பாபு, நந்து, சந்திரன் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement