சென்னை: 14 .ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, 6 துணை ஆணையர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
![]()
|
இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 13 ஏ.எஸ்.பிக்கள் உள்பட 20 ஐ,பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 6 காவல் துணை ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்
இதன் படி
அசோக்குமார் வேலூர் எஸ்.பியாக பணியிட மாற்றம்
பொன்ராமு சென்னை ரயில்வே எஸ்.பியாக பணியிடமாற்றம்
ரவிசேகரன் சென்னை தலைமை அலுவலகம் எஸ்.பியாக பணியிடமாற்றம்
ஆசைத்தம்பி திருப்பூர் எஸ்.பி.,யாக பணியிடமாற்றம்
ரவிசேகரன் சென்னை தலைமையிட எஸ்.பியாக பணியிட மாற்றம்
முத்துகருப்பன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவு எஸ்.பி.,யாக இடமாற்றம்
ஜானகிராமன் ஆவடி ரெஜிமண்டல் மையத்திற்கு எஸ்.பி.,யாக இடமாற்றம்
சந்திரமவுலி சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பியாக இடமாற்றம்
மங்களேஸ்வரன் மதுரை போலீஸ் கமிஷன் அலுவலக எஸ்.பி.,யாக இடமாற்றம்
குணசேகரன் சேலம் நகர போலீஸ் அலுவலக எஸ்.பி.,யாக இடமாற்றம்
அண்ணாமலை என்.ஐ.பி.,சி.ஐ.டி., சென்னை எஸ்.பி.,யாக இடமாற்றம்
மாரிராஜன் தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,யாக இடமாற்றம்
மோகன் நவாஸ்: சென்னை சைபர் கிரைம் எஸ்.பியாக பணியிடமாற்றம்
சுப்புராஜ் சென்னை டிஜிபி அலுவலகம் எஸ்.பியாக இடமாற்றம்
கெங்கைராஜ் : தமிழ்நாடு போலீஸ் அகாடமி சென்னை எஸ்.பி.,யாக இடமாற்றம்
![]()
|
துணை கமிஷனர்கள்
கவுதம் கோயல்: சேலம் வடக்கு நகர துணை கமிஷனர்
சந்திரசேகர் சென்னை கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்
திருமதி மீனா: சென்னை கிரைம் பிராஞ்ச்-2 துணை கமிஷனர் ஆக நியமனம்
சக்திவேல்: சென்னை கொளத்தூர் துணை கமிஷனராக நியமனம்
ராமமூர்த்தி: சென்னை அறிவு சார் பிரிவு-2 துணை கமிஷனராக நியமனம்
அய்யாச்சாமி: பூந்தமல்லி 13-வது பட்டாலியன் சிறப்பு கமாண்டராக நியமனம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement