சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு கிராமத்தில், மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டாரத்தின் சார்பில், கடந்தாண்டு அகழாய்வு செய்யப்பட்டது. அதில், பல்லவர் மற்றும் சங்க கால தொல்பொருட்கள் கிடைத்தன. தற்போது, அடுத்தகட்ட அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அந்த பணிகள் துவங்க உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement