சென்னை: அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறுகையில், 'செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்வதற்கான எஸ்.எம்.எஸ்., 'சர்வர்' மூன்று மாதமாக செயல்படவில்லை. இதனால், 21 லட்சமாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தற்போது, 16 லட்சமாக குறைந்துள்ளது' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement