சட்டசபையில் இன்று(மார்ச் 31), உயர் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் மீது, விவாதம் நடக்க உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளிப்பதுடன், தங்கள் துறையில் செயல்படுத்த உள்ள, முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement