புவனேஸ்வர்: ஒடிசாவின் சம்பல்புர் பகுதியில், கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 2 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்து நிகழ்ந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement