புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை வழங்கிய நிர்வாகிகள், பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானதை தெரியப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement