விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ காரின் மீது ஆயுதங்களால் தாக்கிய தெலுங்கு தேச கட்சியினர் தாக்கியுள்ளனர்.
காரின் மீது காலணி, கற்கள், தேங்காய் வீசி எறிந்த தெலுங்கு தேசம் கட்சியினரால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement