சென்னை; சாலைகளை விரிவுப்படுத்தித்தான் ஆக வேண்டும்: இல்லையென்றால் பொருளாதாரம் எவ்வாறு மேம்படும்?. சாலையை விரிவாக்கம் செய்ய மரங்களை வெட்டித் தான் ஆக வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் எ.வ வேலு கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement