சென்னை: காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக சட்டசபைக்கு அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ரூ 6900 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் துவக்கப்பட்டது; ஆனால் இத்திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement