�ஆன்மிகம்�
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி. காலை 6:00 மணி.
தீமிதி விழா
திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி. தீமிதி விழாவை ஒட்டி, மூலவருக்கு சந்தன காப்பு காலை 7:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
மண்டலாபிஷேகம்
எல்லையம்மன் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி. சிறப்பு ஹோமம் காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
பாலவிநாயகர் கோவில், பெரியார் நகர், திருத்தணி. சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
வரசித்தி விநாயகர் கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
பிரம்மோற்சவம்
யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி. பங்குனி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
அகத்தீஸ்வரர் கோவில், பொன்னேரி. பங்குனி பிரம்மோற்சவம். பல்லக்கு விழா, காலை 7:00 மணி.
ஏகாம்பரநாதர் திருக்கோவில், மீஞ்சூர். பங்குனி பிரம்மோற்சவம். முருகர் புறப்பாடு, காலை 8:00 மணி.