வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி தலைமையில் ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement