வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: சுவாச தொற்றால் ரோம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த போப் பிரான்சிஸ் ,
இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
போப் பிரான்சிஸிற்கு கடந்த சில
நாட்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது .இதையடுத்து ரோம் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போப் குணமடைய வேண்டி
பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில்
தீவிர சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வாடிகன் செய்தி
தொடர்பாளர் மெட்டோ புருனி தெரிவித்தார்.