வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தமிழகத்தில் ஊரடங்கு நிலைப்பாடு இருக்காது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement