இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் காலமானார்

Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
காந்திநகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி(88) உடல் நலக்குறைவால் இன்று(ஏப்ரல் 02) குஜராத்தில் காலமானார். இவர் இறப்பிற்கு, பல விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Former Indian cricketer Salim passed away  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் காலமானார்

காந்திநகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி(88) உடல் நலக்குறைவால் இன்று(ஏப்ரல் 02) குஜராத்தில் காலமானார். இவர் இறப்பிற்கு, பல விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
02-ஏப்-202313:21:52 IST Report Abuse
Anbuselvan அந்த காலத்தில் 20 - 20 ஆட்டம் நடந்து இருந்தால் அப்போது இவர்தான் ORANCE CAP தொடர்ந்து வாங்கி இருப்பார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த ஸ்டாண்டிலிருந்து அதிக WE WANT FOUR/WE WANT SIX என அதிக அளவில் வருகிறதோ அந்த ஸ்டாண்ட்டில் பந்தை அடிப்பார். அதிக ரன் குவித்ததில்லை ஆனால் ஆட்டத்தை சுவாரஸ்யமாக ஆக்க கூடிய திறமை பெற்றவர். ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லமல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X