ராகுல் தகுதி நீக்கம் சதி: அசோக் கெலாட் காட்டம்

Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
ஜெய்ப்பூர்: இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியால் ராகுல் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்து, சதி செய்து அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
Rahul Disqualification Conspiracy: Ashok Khelat  ராகுல் தகுதி நீக்கம் சதி: அசோக் கெலாட் காட்டம்

ஜெய்ப்பூர்: இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியால் ராகுல் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்து, சதி செய்து அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஏப்-202322:05:05 IST Report Abuse
Ramesh Sargam ராகுல் தகுதி நீக்கம் சரி.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
02-ஏப்-202320:43:53 IST Report Abuse
Oru Indiyan யாரை சொல்றீங்க? நீதிமன்றத்தயா? நீதிபதியையா? ரொம்ப கொழுப்பு தான்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
02-ஏப்-202320:26:49 IST Report Abuse
vadivelu ஆமாம் சாதி என்றுதான் தோன்றுகிறது, அவரை உசுப்பி விட்டு கோர்ட்டில் ,'தெரியாமல் சொல்லி விட்டேன்' என்று சொல்ல விடாமல் , தண்டனை வாங்கி கொடுத்து, அப்படி தண்டிக்க பட்டால் பதவி போகும் என்று கணக்கு போட்டு, காங்கிரசில் சில பெருசுகள் செய்த சதியாகவே தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X