" வன்முறையை தூண்டி ஆதாயம் தேடும் பா.ஜ.," - கார்கே தாக்கு
" வன்முறையை தூண்டி ஆதாயம் தேடும் பா.ஜ.," - கார்கே தாக்கு

" வன்முறையை தூண்டி ஆதாயம் தேடும் பா.ஜ.," - கார்கே தாக்கு

Updated : ஏப் 03, 2023 | Added : ஏப் 03, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பா.ஜ., ஆதாயத்தை தேடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீஹார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீஹாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம்
BJP seeking profit by inciting violence: Congress leader criticizes  " வன்முறையை தூண்டி ஆதாயம் தேடும் பா.ஜ.," - கார்கே தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பா.ஜ., ஆதாயத்தை தேடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.



கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீஹார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீஹாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



latest tamil news

இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வலிமை குறைந்ததாக எப்போதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பா.ஜ., வன்முறையை தூண்டிவிடுகிறது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பா.ஜ., ஆதாயத்தை தேடுகிறது' இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (33)

04-ஏப்-202305:46:58 IST Report Abuse
ராஜா தீவிரவாதிகளுக்கும், பிரிவினை வாதிகளுக்கும் ஆதரவு கொடுப்பது காங்கிரசின் கொள்கை அல்லவா!? அதை மாற்றாமல் தலைவர்களுக்கு வெறும் ஆளை மட்டும் மாற்றி என்ன பயன்? உங்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி இன்னும் சிறப்பாக மீண்டும் அமையும் கார்க்...கே.
Rate this:
Cancel
03-ஏப்-202322:08:11 IST Report Abuse
பேசும் தமிழன் இந்தியாவில் எங்கே குண்டு வெடிப்பு நடந்தாலும் ......அந்த குற்றவாளிகளுக்கு சாமரம் வீசும் முதல் கட்சி காங்கிரஸ் தான் ...லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை படுகொலை செய்ய காரணமாக இருந்த பாவிகள்...நீங்கள் எல்லாம் வன்முறை பற்றி பேசுகிறீர்கள் !!!!
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
03-ஏப்-202320:32:34 IST Report Abuse
Gnanam ஆதாரம் இல்லாமல் வாயில்வந்ததை பேசாதீர்கள் திரு கார்கே அவர்களே. . உங்கள் முகத்தை பார்த்தல் எப்போதும் பதற்றத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. நிதானமாக சிந்தித்து கருத்துக்களை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X