ஆன்மிகம்
பிரம்ம ரத உற்சவம்
பிரம்ம ரத உற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள்.
நேரம்: ஊஞ்சல் ஊற்சவம், ராவண உற்சவம்.
இடம்: பிரசனாம்ப சமேத நாகேஸ்வர சுவாமி கோவில், பேகூர், பெங்களூரு.
கரகம், பல்லக்கு உற்சவம்
23ம் ஆண்டு முத்தியாலம்மா தேவி, மஹேஸ்வரம்மா தேவி, காடேரம்மா தேவி கோவிலில் கரக உற்சவம், பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
நேரம்: பிற்பகல் 3:00 மணி: மஞ்சள் நீர் ஊற்றுதல், வசந்த உற்சவம், இரவு 7:30 மணி: கொடி இறக்கம்.
இடம்: முத்தியாலம்மா தேவி கோவில், துாபனஹள்ளி, இந்திராநகர், பெங்களூரு.
ராமநவமி சங்கீத உற்சவம்
ஸ்ரீவாணி கல்வி குழுமம் சார்பில் ராமநவமி சங்கீத உற்சவம் நடக்கிறது.
நேரம்: மாலை 5:15 மணி: ஹிந்துஸ்தானி இசை; 6:30 மணி: இசை நிகழ்ச்சி.
இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
பொது
தேசிய நுகர்வோர் கண்காட்சி
கோடை காலத்தில் வாடிக்கையாளர்கள், குழந்தைகளை மகிழ்விக்க நுகர்வோர் கண்காட்சியுடன் நீர் மீன் கண்காட்சி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 89047 27123
நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
இடம்: பின்னி மில் மைதானம், டாங்க் பன்ட் சாலை, பெங்களூரு.
களிமண் பயிற்சி
மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
ஹார்டுராக் கேப் வழங்கும் பிளாஷ்பேக் பிரைடே நைட்.
நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை.
இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, அசோக் நகர், பெங்களூரு.
* பூமராங்க் வழங்கும் பிரைடே பாலிவுட் நைட்.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 12:00 மணி வரை.
இடம்: பூமராங்க் பார், 8, மூன்றாவது தளம், 20வது பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
பேக்கிங் ஜோக்ஸ் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை.
இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
* ஆர்ட் கல்லி ஸ்டுடியோ வழங்கும் தி கிரேட் பெங்களூரு லாப்டர் ேஷா.
நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை.
இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டுடியோ, 1023, முதல் தளம், 80 அடி சாலை, கோரமங்களா, பெங்களூரு.