புனே: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் சாவர்க்கர் குறித்து பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதாக, ராகுல் மீது மஹாராஷ்டிர மாநிலம் புனே நீதிமன்றத்தில் சாவர்க்கர் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement