அருந்ததிபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா
அருந்ததிபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா

அருந்ததிபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா

Added : ஏப் 14, 2023 | |
Advertisement
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், அருந்ததிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் கோமதி வரவேற்றார்.பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் ஆனந்த பாஸ்கர், ஜெகதீசன், ஆசிரியர்கள் உட்பட
Arundhatipuram Government School Annual Festival   அருந்ததிபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா



அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், அருந்ததிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் கோமதி வரவேற்றார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் ஆனந்த பாஸ்கர், ஜெகதீசன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X