புதுடில்லி: ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement