வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-முதுகுத்தண்டு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டியை, ஆன்லைனில் கண்டுபிடிக்கும் முறையை, சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது.
![]()
|
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐ.ஐ.டி.,யின், உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா தலைமையில், ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, முதுகுத்தண்டு மற்றும் மூளையில் ஏற்படும் கட்டிகளை கண்டறியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதில், கட்டிகளை கண்டறிய கணினி வழியிலான முறை உருவாக்கப்பட்டு உள்ளது.
'ஜி.பி.எம்., டிரைவர்' என்ற இந்த
![]()
|
மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் உருவாகும் கட்டியின் அளவு, அதன் வளர்ச்சி இந்த ஆன்லைன் முறையில் கண்டறியலாம். அதற்கேற்ப, நோயாளிக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement