குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, அப்பியம்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மது விற்ற, அப்பியம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்த, வேணுகோபால், 45; என்பவரை போலீசார் கைது செய் தனர். அவரிடமிருந்து, 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement