ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை 10:00 மணிக்கு மரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்சந்தன காப்பு அலங்காரம்செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்படும்.
மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றுவழிபடுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement