ஆன்மிகம்
ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், இந்திரா நகர், பல்லடம் ரோடு, திருப்பூர். மகா சுதர்சன ஹோமம், சிறப்பு பூஜை - காலை, 5:00 மணி.
l ஸ்ரீஸ்ரீ குரு ராகவேந்திரா பிருந்தாவனம், பார்க் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - காலை, 7:00 மணி. சிறப்பு அபிேஷகம் - 7:30 மணி. பூர்ணாகுதி, கலசாபிேஷகம் - 9:30 மணி. சிறப்பு அலங்காரம் - 10:00 மணி. அன்னதானம் - மதியம், 12:30 மணி.
சித்ரா பவுர்ணமி விழா
ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கொடியேற்றம், கூழ் காய்ச்சுதல் - மாலை, 6:00 மணி.
சித்திரை தேர்த்திருவிழா
ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் - காலை, 9:00 மணி. வண்டித்தாரை - இரவு, 7:00 மணி. கலை நிகழ்ச்சி: பேரூர் தமிழ் மன்ற அறக்கட்டளையின் பட்டிமன்றம் - மாலை, 6:00 மணி.
பொங்கல்பூச்சாட்டு விழா
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். பொங்கல், மாவிளக்கு - காலை, 10:00 மணி. சுயம்வர பார்வதி யாகம் - 10:30 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - மதியம், 12:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை, 6:00 மணி. கலைநிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.
l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், முனியப்ப கருப்பசாமி கோவில், மீனாம்பிகை நகர், கரைப்புதுார், பல்லடம். அன்னதானம் - காலை, 11:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா - மதியம், 12:00 மணி.
l ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். தர்ம கல்யாணம், விசேஷ பூஜை - காலை, 9:00 மணி. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா - இரவு, 8:00 மணி.
l ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ மாரியம்மன், விநாயகர் கோவில்கள், பிச்சம்பாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை, 10:30 மணி. மஞ்சள் நீர், அம்பாள் திருவீதி உலா - மதியம், 12:00 மணி.
l ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில், போத்தம் பாளையம், சேவூர், அவிநாசி. மஞ்சள் நீராடல் - காலை, 10:00 மணி. மறுபூஜை - மதியம், 12:00 மணி.
l ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் பூஜை - காலை, 8:00 மணி. அன்னதானம் - காலை, 10:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு பூஜை - காலை, 11:00 மணி.
l மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மஞ்சள் நீராட்டு விழா - காலை, 11:00 மணி.
l ஸ்ரீ மதுரை வீரன் கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான் நகர், ராயபுரம், திருப்பூர். உருவாரம் எடுத்தல் - காலை, 10:00 மணி. பூவோடு சத்தாவரம் - மாலை, 6:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராயசுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில், அனுப்பர்பாளையம் புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை, 10:00 மணி. நண்பர்கள் கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி - மாலை, 4:00 மணி.
உற்சவ விழா
அரசு வேம்பு திருக்கல்யாண உற்சவ விழா,ஸ்ரீ சக்திமிகு மாகாளியம்மன் கோவில், வெள்ளாண்டிபாளையம், தெக்கலுார். திருக்கலச, ேஹாம பூஜை - காலை, 5:00 மணி. அரசு, வேம்புக்கு கலசாபிேஷகம் - 6:00 மணி. அரசு, வேம்பு திருக்கல்யாண வைபவம் - 7:30 மணி. சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் - காலை, 9:00 மணி.
சித்திரை திருவிழா
மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான்நகர், ராயபுரம், திருப்பூர். அழகு குத்துதல் - காலை, 6:00 மணி. இளநீர்காவடி, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மாலை, 6:00 மணி.
பொது
பயிற்சி முகாம்
கோடை கால பயிற்சி முகாம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
பொருட்காட்சி
வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரீஸ் சிட்டி எக்ஸ்போ.மாலை, 4:30 முதல் இரவு, 11:00 வரை.