இன்று இனிதாக (4.5.23 / வியாழன்)| Today is sweet (4.5.23 / Thursday) | Dinamalar

இன்று இனிதாக (4.5.23 / வியாழன்)

Added : மே 04, 2023 | |
 ஆன்மிகம்  நரசிம்மர் ஜெயந்தி விழா: லட்சுமி நரசிம்மருக்கு ஏகதின லட்சார்ச்சனை - காலை 6:00 முதல் 11:00 மணி வரை. மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வாத்தியார் கந்தன் தெரு, சூளை. சித்திரை பெருவிழா: நடராஜர் தரிசனம் - காலை 6:00 மணி. தீர்த்தவாரி - காலை 10:30 மணி. திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை. வசந்த விழா: கபாலீஸ்வரர் ஒன்பதாம் நாள் ஆன்மிகம் 

 நரசிம்மர் ஜெயந்தி விழா: லட்சுமி நரசிம்மருக்கு ஏகதின லட்சார்ச்சனை - காலை 6:00 முதல் 11:00 மணி வரை. மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வாத்தியார் கந்தன் தெரு, சூளை.

 சித்திரை பெருவிழா: நடராஜர் தரிசனம் - காலை 6:00 மணி. தீர்த்தவாரி - காலை 10:30 மணி. திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.

 வசந்த விழா: கபாலீஸ்வரர் ஒன்பதாம் நாள் வசந்தவிழா - இரவு 7:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 பிரம்மோற்சவம்: தொட்டி உற்சவம் - காலை, காமதேனு வாகன காட்சி - இரவு. இடம்: செவ்வேள் கோட்டம், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் கோவில், சாமி பிள்ளை வீதி, சூளை.

 பிட்சாடனார் உற்சவம்: சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு இசைஞானியார் குருபூஜை: அபிஷேகம் - மாலை 6:30 மணி, திருவேட்டீஸ்வர் பிட்சாடனார் உற்சவம் - இரவு 9:00 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 இசைஞானியார் குருபூஜை: அபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 அகண்ட நாம கீர்த்தனம்: உலக நலன், அமைதி வேண்டி. காலை 6:00 மணி முதல். இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. தொடர்புக்கு: 63742 26735.

 சொற்பொழிவு: கந்தர் அலங்காரம் - எம்.வி.குமார், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - காலை 8:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்மசாலை, வேளச்சேரி. தொடர்புக்கு: 94440 73635.

 ஷீரடி சாய் வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி முதல். இடம்: ஆத்ம சாய் நாதர் கோவில், மீனாட்சி நகர், பள்ளிக் கரணை.

 ராகவேந்திரர் வழிபாடு: அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: ராகவேந்திரர் தெரு, ஆயில் மில் அருகில், ஜல்லடியன்பேட்டை.

 ஆதிகேசவப் பெருமாள் உற்சவம்: கொடியேற்றம் - காலை. சிம்ம வாகனம் - மாலை. இடம்: பாஸ்யகார சுவாமி கோவில், ஸ்ரீபெரும்புதுார்.

 கொடியேற்றம்: பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் - காலை 5:00 மணி முதல் 5:45 மணி வரை. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

�  பொது �

 இலவச கோடை கால வகுப்பு: சம்ஸ்கிருத பாரதி, இந்து இறை பணி மன்றத்தின் சார்பில், 7 முதல் 15 வயது சிறார்களுக்கான சுலோகம், கதைகள், சம்ஸ்கிருத வகுப்பு. மதியம் 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: 45/19, ஜுபிளி ரோடு, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 99401 22883.

 சென்னை விழா: சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்ள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா. காலை 11:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: தீவுத்திடல், சென்னை.

 ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத் சங்கத்தின், தொடர் கலை நிகழ்ச்சி நிரல். நேரம்: மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X