அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டத்தின் வண்டித்தாரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. விநாயகர், சோமாஸ்கந்தர், ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement