திருமண முகூர்த்த நாட்கள் அணிவகுத்து நிற்பதால், மேரேஜ் பேக்கில், குயின் சைஸ் மரக்கட்டில், மேட்ரஸ், 3 டோர் வார்ட்ரோப், டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள் மற்றும் சோபா என, ஆறு வகையான பர்னிச்சர் தொகுப்பு,65 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம். இது தவிர, ஆடம்பர கார்னர் சோபா, பிரீமியம் கார்னர் சோபா, ரெக்லைனர் ஆகியவை தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. கட்டில் மெத்தைகளுக்கு, 30 சதவீத தள்ளுபடியும், டைனிங் டேபிள் செட்டுக்கு 35 சதவீத தள்ளுபடியும் உண்டு. இ.எம்.ஐ., வசதி இருப்பதால், ஆபரில் பொருட்களை அள்ளி செல்லலாம்.
- ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ், கங்கா மருத்துவமனை அருகில், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் நவஇந்தியா சிக்னல் அருகில், அவிநாசி ரோடு. - 99654 90003