காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
செஞ்சி, சிட்டாம்பூண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சேர்விளாகம், மேல்களவாய், அவியூர், மேல் ஒலக்கூர், தொண்டூர், அகலுார், பென்னகர், கள்ளப்புளியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வீரமநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், பாடிப்பள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.