வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தோகா: தோகா 'டைமண்டு லீக்' தடகளத்தில் அசத்தலாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 25. டோக்கியோவில் அசத்திய இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி கைப்பற்றினார்.
![]()
|
இன்று நடந்த போட்டியில் 88.67 மீ , ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் இரண்டாவது இடத்தில் செக் குடியரசின் ஜேக்கப் 88.63, மீ,) வெள்ளியும், கிரனடாவில் பீட்டர்ஸ் (85.88 மீ) வெண்கலமும் வென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement