அமிர்தசரஸ், பஞ்சாபில் பொற்கோவில் அருகே, 30 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 6ம் தேதி, அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் அருகே, சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதியில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், சிறுமி காயமடைந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6:15 மணி அளவில், பொற்கோவில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் ஒருவர் காயம் அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement