விழுப்புரம்-கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் சுதன், பழைய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கஞ்சா விற்ற திண்டிவனம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கோட்டையன் மகன் விக்னேஷ், 27; என்பவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement