ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா: தீர்த்தவாரி - காலை 6:15 மணி. கண்ணாடி பல்லக்கு சேவை - இரவு. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி.
தேய்பிறை அஷ்டமி பூஜை: பைரவருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
பிரம்மோற்சவம்: உற்சவ சாந்தி அபிஷேகம் - இரவு. இடம்: செவ்வேள் கோட்டம், சாமி பிள்ளை வீதி, சூளை.
சித்திரை திருவிழா: எட்டாம் நாள் பூஜை, அன்னதானம் - மாலை 6:00 இடம்: ஏழு முனீஸ்வரர்கள் - காளியம்மன் கோவில், ஏரிக்கரை சாலை, கோட்டூர்.
அகண்ட நாம கீர்த்தனம்: உலக நலன், அமைதிக்கான கீர்த்தனம். காலை 6:00 மணி முதல். இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
மஹா வேள்வி: உலக நன்மைக்காக லலிதா பரமேஸ்வரியின் அருள்பெற வேண்டி ஹிந்து புரட்சி முன்னணி நடத்தும் யாகம். காலை முதல் மாலை வரை. இடம்: கே.வி.டி., கிரீன் சிட்டி, பழைய பெருங்களத்துார்.
தீர்த்தவாரி உற்சவம்: நேரம்: காலை 6:15 மணிக்கு, பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆளும் பல்லக்கு-தீர்த்தவாரி உற்சவம். இரவு 7:45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை. இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.
நடராஜர் அபிஷேகம்: நேரம்: நண்பகல் 12:00 மணிக்கு, நடராஜப் பெருமான் உச்சிகால அபிஷேகம். கபாலீஸ்வரர் சுவாமி கத்திரி அபிஷேகம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.
சொற்பொழிவு
வடிவுடை மாணிக்க மாலை: ராமலிங்க சுவாமிகள் - கணபதிதாசன், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
ராமாயணம்: 'கண்டேன் சீதையை' - திருச்சி கல்யாணராமன், ராஜகோபால சுவாமிகள் சத்திரம், தில்லைகங்கா நகர், நங்கநல்லுார்.
மஹாலட்சுமி மஹிமை: நாவல்பாக்கம் நரசிம்மன், மாலை, 6:30 மணி. இடம்: மஹாலட்சுமி கோவில், பாலாஜி நகர், பள்ளிக்கரணை.
பொது
தமிழிசை சாரல் விழா: உரை: முனைவர் உலகநாயகி பழனி - இசை: முனைவர் கே.ஆர்.சீதாலட்சுமி குழுவினர் - காலை 10:00 மணி. இடம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்.
நாட்டிய நாடகம்: அபாஸ் கல்ச்சுரல் நிகழ்வு. நர்த்தனம் - மாலை 4:00 மணி. நாட்டியதாரா குழுவினர் - மாலை 5:15 மணி. 'உலக மகாகவி' - இரவு 7:15. இடம்: வாணி மஹால், தி.நகர். தொடர்புக்கு: 97106 33633.
சில்க் இந்தியா கண்காட்சி: நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, சில்க் இந்தியா ஆடைகள் கண்காட்சி. இடம்: கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி வளாகம், எழும்பூர்.
இலவச மருத்துவ ஆலோசனை: அன்னையர்களுக்கான முகாம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: இன்பம் மருத்துவமனை, பள்ளிக்கரணை.
கோடை கால வகுப்பு
தலைமை அஞ்சலக வளாகம்: மாணவர்களிடம் அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் முகாம். காலை 10:30 முதல் 12:30 மணி வரை. இடம்: அண்ணா சாலை - 2. தொடர்புக்கு: 94449 33467.
அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு: கராத்தே, யோகா, கீ போர்ட், பரதநாட்டியம், சதுரங்கம், ஓவியம், மேற்கத்திய நடன வகுப்பு, காலை 10:00 முதல் 12:00 மணி வரை. இடம்: ரங்கநாதபுரம், மேடவாக்கம்.
தற்காப்பு கலை பயிற்றுவிப்பு: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தும் இலவச சிலம்பம், கராத்தே, குத்து வரிசை, களரி, யோகா வகுப்பு. காலை, 6:30 முதல் 8:00 மணி வரை. மாலை, 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: சுப்புராயன் பூங்கா, கேம்ப் ரோடு.
அறிவியல் மையம்: கோடை கால அறிவியல் முகாம்: 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்வு. காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: தமிழ்நாடு சயின்ஸ் அண்டு டெக்னாலஜி சென்டர், கிண்டி.
கண்காட்சி
ராஜஸ்தான் 'தஸ்கார்': கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:30 மணி முதல். இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதானம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
ஹஸ்தகலா உற்சவ்: அகில இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 மணி முதல். இடம்: சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை.
உணவுத் திருவிழா: புட் எக்ஸ்போ - 2023. கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 மணி முதல். இடம்: சென்னை டிரேட் சென்டர் ஹால் - 2, நந்தம்பாக்கம்.
சென்னை விழா: உணவுத் திருவிழா. சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 11:00 மணி முதல். இடம்: தீவுத்திடல்.
பொருட்காட்சி: லண்டன் பாலம் கண்காட்சி, பொருட்காட்சி. மாலை, 4:00 மணி முதல். இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம்.
புகைப்படக் கண்காட்சி: செய்தித் துறை சார்பிலான புகைப்படக் கண்காட்சி. காலை 10:00 மணி முதல். இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி.