ராமேஸ்வரம்:வங்கக் கடலில் உருவான மோக்கா புயலால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதனால் பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement