நரிக்குடி--நரிக்குடி அ.முக்குளம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பங்கள் நடந்தன. இதில் தொடர்புடையவர்களை அ. முக்குளம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முடுக்கன்குளத்தைச் சேர்ந்த திருமேனி மகன் பிரவீன்குமாரை 18, போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5.5 பவுன் நகை, பணம் கைப்பற்றப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement