பெங்களூரு,-'பெங்களூரு தேவனகுந்தி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், வரும் 14ம் தேதி 25 'மெமு' ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண்: 06389 / 06390 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பங்கார்பேட் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு
எண்: 16522 / 16521 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பங்கார்பேட் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு
எண்: 06529 / 06530 குப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு - குப்பம்
எண்: 01779 பையப்பனஹள்ளி - மாரிகுப்பம்
எண்: 01780 மாரிகுப்பம் - பங்கார்பேட்
எண் 06263 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம்
எண்: 07383 மாரிகுப்பம் - பங்கார்பேட்
எண்: 16520 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்
எண்: 06396 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம்
எண்: 01793 / 01794 மாரிகுப்பம் - கிருஷ்ணராஜபுரம் - மாரிகுப்பம்
எண்: 06395 மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு
எண்: 06528: விஸ்வேஸ்வரய்யா முனையம் - பங்கார்பேட்
எண்: 06289: பங்கார்பேட் - குப்பம்
எண்: 06292: குப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு
எண்: 06561 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம்
எண்: 01773 / 01774 மாரிகுப்பம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மாரிகுப்பம்
எண்: 06562 மாரிகுப்பம் - கிருஷ்ணராஜபுரம்
எண்; 06291 கிருஷ்ணராஜபுரம் - குப்பம்
எண்: 06290 குப்பம் - பங்கார்பேட்
எண்: 16520 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஜோலார்பேட்டை 'மெமு' ரயில் ரத்து
15 ம் தேதி ரத்தாகும் ரயில்
எண்: 16519 ஜோலார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் வரும் 15 ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.