கோவை:டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும், 15ம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது.
இந்நிலையில், மேயர் கல்பனா தலைமையில் நேற்று கவுன்சிலர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரம், தீர்மானங்கள் மீதான விவாதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கவுன்சிலர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement