மானாமதுரை--சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 590 மதிப்பெண் பெற்றார்.
இவருக்கு மானாமதுரை நகராட்சி தலைவர்மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம் நிதியுதவி வழங்கினர். தலைமை ஆசிரியைபேப்லிட் உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement