பக்தி சொற்பொழிவு
ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மஹா யக்ஞம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர், மூலபாராயணம் காலை 7:00 மணி, ஏற்பாடு: காஞ்சி காமகோடி பீடம், உபன்யாசம், மாலை 6:30 மணி.
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஆதி சங்கரர் நாமாவளி: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மற்றும் சிருங்கேரி அம்மன் சன்னதி, மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்கராச்சாரியா மகாசமஸ்தானம், மாலை 6:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென் திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சகஸ்ரநாமம் கோஷ்டி, மாலை 6:30 மணி.
பள்ளி கல்லுாரி
சைபர் செக்கியூரிட்டி, எத்திக்கல் ேஹக்கிங்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
67 வது கல்லுாரி நாள் விழா: தியாகராஜர் பிரசிப்டர்ஸ் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) கணேசன், கல்லுாரி தலைவர் வள்ளி எம்.ராமசாமி, மாலை 6:00 மணி.
பொது
இசை நிகழ்ச்சி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாட்டு - மது ஐயர், வயலின் - சுதா ஐயர், மிருதங்கம் - பத்மநாபன், ஏற்பாடு: ராகபிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
பாரம்பரிய நடைப் பயணம்: பஞ்ச பாண்டவர் மலை, கருங்காலக்குடி, மதுரை, பங்கேற்பு: தொல்லியல் கலை வரலாற்றாளர்கள் வேதாச்சலம், சேதுராமன், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, கொட்டாம்பட்டி களஞ்சிய வயலக கூட்டமைப்பு, மதுரை இண்டாக், மதுரை சுற்றுலா குழு, காலை 7:30 மணி.
தற்கொலையிலிருந்து உயிர் தப்பியவர் உடன் சந்திப்பு நிகழ்வு: வாடிப்பட்டி அலுவலகம், வாடிப்பட்டி, பங்கேற்பு: மும்பை மரிவாலா சுகாதார முன்முயற்சி சி.இ.ஓ., ப்ரீத்தி ஸ்ரீதர், மதுரை கலெக்டர் அலுவலக நிர்வாகி டயானா புனிதவதி, ஏற்பாடு: செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்சி மையம், காலை 11:00 மணி.
மந்திரங்கள், ஸ்தோத்திரம், ஹிந்து சமய கலாச்சார பண்பாடு விளக்கம்: ஸ்ரீமந்நாயகி ஸ்வாமிகள் வேதபாடசாலை, சி.எம்.ஆர்., ரோடு, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மிக இளைஞர் இயக்கம், தலைமையகம், வேதபாடசாலை, காலை 10:00 மணி.
கோடைகால பயிற்சி முகாம்: அரவிந்தர் அன்னை தியான மையம், திருநகர், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மதர் மிரா டிரஸ்ட், காலை 9:30 மணி.
சித்திரை திருவிழா பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
* பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழா: பாரதியார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி, எழுமலை, பங்கேற்பு: சிறுமலை சுவாமி ஞானசிவானந்தா, ஏற்பாடு: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம், தென் தமிழ்நாடு, மாலை 5:00 மணி.
'காந்தியப் பொருளாதாரத் தத்துவம்' நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: காந்தி மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 4:30 மணி.
மருத்துவம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளி வீதி, அண்ணாநகர், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.
விளையாட்டு
மாவட்ட அளவிலான மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி.
கண்காட்சி
கோடைகால ஆடைகள், மெத்தை விரிப்புகள், அக்யுபிரஷர் விற்பனை: விஜய் மகால், 80 அடி மெயின் ரோடு, கே.கே. நகர், மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.* மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 'திக் திக்'