சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபுரம் பகுதியில், தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில், அப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், குப்பையை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ந.சுரேஷ்குமார்,
தண்ணீர்பந்தல் கிராமம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement